Skip to main content

Follow us

Temple Tourist Guide

 Temple Tourist Guide

Escape the busy life.

 Have fun with your family. Zero worry.

Follow us on.


Comments

Popular posts from this blog

Mutharamman Temple, Kulasekharapatnam

  முத்தாரம்மன் கோவில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்   தமிழ்நாட்டின்   தூத்துக்குடி   மாவட்டத்தில் திருச்செந்தூர் வட்டத்தில்   குலசேகரன்பட்டினத்தின்   கடற்கரையில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான   சக்தி   தலமாகும். இக்கோயில்   திருச்செந்தூரிலிருந்து   14 கிமீ தொலைவில் உள்ளது. மூலவர் மூலவராக அம்மையும், அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளனர். தற்போது நாம் வழிபடும் உருவுக்குக் கீழ் பாதத்தின் பக்கத்தில் தானே தோன்றிய சுயம்பு உருவத்தைக் காணலாம். அது சுயம்புவாகத் தானே தோன்றியது உளி கொண்டு செதுக்காதது. [1]  சிவன் சுயம்புவாக உள்ளார். மூலவர் முத்தாரம்மன், ஞானமூர்த்தி ஆவர். இக்கோயிலின் தல மரம் வேப்பிலை ஆகும். மதுரையை மீனாட்சி ஆள்வதைப்போல இங்கு அம்பாளின் ஆட்சி நடைபெறுகிறது. சுவாமி, அம்பாள் இருவரும் வடக்கு நோக்கி உள்ளனர். முத்தாரம்மன் அம்மை நோயினை முத்து போட்டதாகக் கூறுவர். முத்து கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தைச் சுற்றி நீர் கட்டச்செய்வர். அவ்வாறு செய்யும்போது முத்து நோய் இறங்கும். முத்துக்களை ஆற்றி குணப்படுத்தியதால் முத்து+...